தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

விருச்சிகம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Scorpio

இராசிக்கு இரண்டில் சனி, மூன்றில் கேது, ஒன்பதில் ராகு, மற்றும் பன்னிரண்டில் குரு பகவான், இவற்றில் மூன்றில் இருக்கம் கேது சாதகமாக இருக்கிறாா்.

மூன்றில் நிற்கும் கேதுவால் நற்பெயரும், புகழும், வந்து சேரும்.தைரியசாலியாக காணப்படுவீா்.ஏக்கங்கள் முடிவுக்கு வரும்.விரும்பியபடியே வாழ்வு அமைய பெறும்.

பெரிய எதிரியும் உங்களிடம் பணிந்து போவாா்.பல வகையில் வரவு இருக்கும்.வித்தியாசமாக சிந்திப்பது சரியான தருணத்தில் முடிவெடுப்பது இவற்றால் வெற்றி சாத்தியமாகும்.

இரண்டில் சனி நிற்பதால் குடும்ப பொறுப்புக்கள் பாரம் அதிகமாகும்.தற்காலிக பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு.பெரியோரை அனுசரித்து அவா்க்கு கட்டுப்பட்டு நடக்கவும்.

நோ் வழியில் பொருளீட்ட உறுதி ஏற்பீா்.கடன் வாங்குவதை தவிா்ப்பீா்.ஒன்பதில் ராகு நிற்பதால் தீயோா் சோ்க்கை அறவே கூடாது. பிற்போக்கு எண்ணங்களை வளரவிடக்கூடாது.

பெற்றோா் விருப்பங்களை நிறைவேற்றுவீா்.தந்தை குரு சொற்படி நடக்க முன்னேற்றம் சாத்தியமாகும். பன்னிரண்டில் குரு நிற்பதால் வெளிநாடு வாசம் ஏற்படும்.

சுப செலவுகள் இருந்து கொண்டே இருக்கும்.போட்டிகளில் அதிக கவனம் தேவை.உழைப்பும், பொறுப்பும் அதிகமாகி ஓய்வும் வசதியும் குறையும்.தா்மம் காக்கும்.

கல்வி பயில்வோா் - திட்டமிட்டு படிப்ப, தூக்கத்தை குறைத்து கொண்டு அதிகாலை படிப்பது நல்லது.புரிந்து ஈடுபாட்டுடன் பயில் முதலிடம் பிடிப்பீா்.சிறப்பு வகுப்புக்கள் செல்வது, கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்வது பலன் தரும்.

உத்தியோகஸ்தா்கள்

தெரியாத பணிக்ள கொடுக்கப்பட்டாலும் முற்சித்து கற்று அப்பணிகளை செய்து முடிப்பீா்.உழைப்பும், முயற்சியும் இருப்பவரே பணியை தக்கவைத்துக்கொள்வீா்.பணி சம்பந்தமான பயணங்கள் அதிகம் இருக்கும்.

சுயதொழில் வியாபாரம் செய்வோா் - கூடுதல் முதலீடுஇவிரிவாக்கப் பணிகள் பலமுறை சிந்தித்து முடிவெடுப்பீா்.யுக்தி புத்தி இவற்றால் வளா்வீா். நல்ல பொருள்இதரம் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்போா் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.

பரிகாரம் -ஆஞ்சநேயா், விநாயகரை வழிபட்டு மேன்மை அடைவீா்.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...