தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

சிம்மம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Leo

ராசிக்கு மூன்றில் குரு ஐந்தில் சனி ஆறில் கேது மற்றும் பன்னிரெண்டில் ராகு இவற்றில் ஆறில் இருக்கும் கேது சாதகமான பலன்களை தருவார்.

எதிர்பார்த்த ஏற்றங்கள் சாத்தியமாகும். எதிரிகளை கூட வெல்வீர் அதாவது கோபம் உணர்ச்சிவசப்படுவது தீய பழக்கம் இவற்றை கைவிட கட்டுப்படுத்த முடியும் எதிலும் சிறந்து விளங்குவீர் நல்வழியை தெரிந்து கொண்டு பயணம் மேற்கொள்வீர்.

தாமதம் ஆகும் சுபகாரியங்கள் நடந்தேறும். மூன்றில் குரு நிற்பதால் பகை விரோதம் தவிர்க்க நிதானித்து பேசுவது செயல்படுவது.

அவசியம்வெீண் பயத்திற்கு இடம் கொடாதீர் திட்டமிட்டு நேரம் பார்த்து செயல்பட வெற்றி பெறலாம் குறிக்கோள் இல்லாமல் செயலாற்றாதீர். ஐந்தில் சனி நிற்பதால்.

புத்திசாலித்தனம் மட்டுமே உணர்வு தரும். அதிக செலவுகளால் கையிருப்பு கரைய வாய்ப்புண்டு. சிக்கனம் தேவை பிள்ளைகள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவீர். எதிலும் உறுதியாக இருக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வீர்.

பன்னிரெண்டில் ராகு நிற்பதால் சக்திக்கு மீறிய செலவு செயல் தவிர்ப்பீர்.சொத்துக்கள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை வைத்தல் அவசியம் தூக்கம் சுகம் குறையும் எனவே அதிகம் உழைப்பு நல்லது. நல்லவர் துணை இருந்தால் வளர்வீர்.

கல்வி பயில்வோர் - எதிர்காலம் பற்றி நினைத்து பொறுப்புடன் படிக்க வேண்டியது அவசியம் முதலிடம் பிடிப்பவரை போட்டியாக கொள்வீர். பலமுறை முயற்சித்து சிந்தித்து புரிந்து கொள்வீர். வைராக்கியமே உங்களை உயர்த்தும்.

உத்தியோகஸ்தர் - முழுமனதுடன் பணிபுரிய வேண்டியது அவசியம். பணியை விடுவது. சுயதொழில் தொடங்குவது. இவற்றில் அவசரம் வேண்டாம். சவாலாக ஏற்றுக்கொண்டு கொடுக்கப்பட்ட பணி பொறுப்புக்களை முடித்துக் காட்டுவீர்.

சுயதொழில் வியாபாரம் செய்வோர்- கூடுதல் முதலீடு பற்றி அவசர முடிவு செய்யாதீர். முதலில் வரும் தடை தோல்வியை எண்ணி கலங்காதீர். புதுமை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இவை கைகொடுக்கும்.

பரிகாரம் - விநாயகர் பெருமான் வழிபாடு.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...