தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

மேஷம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Aries

ராசிக்கு நான்கில் ராகு பத்தில் கேது ஒன்பதில் சனி மற்றும் ஏழில் குருபகவான் இவற்றில் முழுமையான சுபகிரகமும் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியுமான குருவின் நிலை சாதகமாக உள்ளது.

ஏழில் நிற்கும் குரு ஐந்தாம் பார்வையாக பதினொறாமிடத்தை பார்ப்பதால் நல்ல திருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும் மூத்த சகோதரர் நண்பர் வழியில் உதவி கிடைக்கும் ஏழாம் பார்வையாக ராசியை பார்ப்பதால் ஆயுள் விருத்தி ஆரோக்கியம் கௌரவ பதவி கிடைக்கப்பெறுவீர்.

ஒன்பதாம் பார்வையாக மூன்றாமிடத்தை பார்ப்பதால் காரியம ஜெயம் சகோதர ஒற்றுடை தன்நம்பிக்கை உண்டாகும்.

ஒன்பதாமிடத்தில் சனி நிற்பதால் தந்தை மீது அக்கரை எடுத்துக்கொள்வது அவர் சொல்படி நடப்பது. கிடைப்பதை நடப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவை அவசியமாகிறது.

நான்கில் ராகு நிற்பதால் எளிமை நன்னடத்தை தேவை தீயவர் தீயபழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டியது அவசியம் வெளிநாடு முயற்சி கைகொடுக்கும்.

பத்தாமிடத்தில் கேது நிற்பதால் கடமையில் முழு கவனம் தேவை. பொறுப்புக்களிலிருந்து விலகக் கூடாது. சூதாட்டம் தீய வழி செல்வம் தவிர்க்கவும். குண்ணியஸ்தலங்கள் செல்வீர்.

கல்வி பயில்வோர் முதலிடம் பிடிக்க வேண்டும். முன்னேற வேண்டுமென்ற எண்ணமிருக்கும். தடை இடையூறுகள் அதிகம் இருந்தாலும் உயர்கல்வி சம்பந்தமாக ஏற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர் - கூடுதல் பொறுப்புக்கள் கொடுக்கப்படும். வேலைப்பளு அதிகமாகும் எனினும் சிறப்பாக செயல்படுவீர் சாமர்த்தியம் புதிய வழிகளை கடைபிடிப்பது சிறந்த யுத்தியால் உயர்வீர்.

சுயதொழில் வியாபாரம் செய்வோர் - நல்ல கூட்டாளி தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர். கிடைக்கும் லாபத்தில் அறக்கட்டளை தான தர்மம் செய்வீர். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை தருமளவு வளர்வீர்.

பரிகாரம் - பிரதி மாதம் கிருத்திகை விரதம்.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...