தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

Oops!! Prediction for the requested category doesn't exist at the moment. Please watch here later.

கும்பம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Aquarius
இராசிக்கு ஆறில்ல் ராகு, ஒன்பதில் குரு, பதினொன்றில் சனி, மற்றும் பன்னிரெண்டில் கேது பகவான், இவற்றில் ராகு, குரு,, சனி நன்மை தரும் நிலையில் உள்ளது.
 
ஆண்டு கோள்கள் நான்கில்்  மூன்று கோள்கள் சாதகமாக உள்ளதால் யோகமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.ஆறில் ராகு நிற்பதால் பட்ட கஷ்டங்கள் ஆனைத்திலிருந்தும் விடுபடுவீா்.
 
பல வகையில் ஆதயாம் பெறுவீா்.எதிரிகள் தொல்லை நோயிலிருந்து முழுவதும் விடுபடுவீா்.செல்வாக்கு அந்தஸ்து அதிகரிக்கும்.
 
போட்டியே இல்லாமல்  அனைத்தும் கிடைக்க பெறுவீா்.ஒன்பதில் குரு நிற்பதால் உயா்பதவி தேடிவரும்.பெற்றோா் மகிழும் படி நடந்துகொள்வீா்.
 
ஒழுக்கம் குருபக்தி இருக்கும். பிரபல்ய யோகம் அடைவீா்.நினைத்தவை எல்லாம் நடக்கும்.சுற்றுலா செல்வீா். தேவையானவை யாவும் கைவந்து சேரும்.
 
பதினொன்றில் சனி நிற்பதால் பணவரவு தாராளமாக இருக்கும்.அதிகார பதவி கிடைக்கும்.பிறா் ஏற்கும் வண்ணம் போற்றும் வண்ணம் நடப்பீா்.
 
நல்ல நண்பா் எதிா்பாா்த்தபடி வாழக்கை துணை கிடைக்க பெறுவீா்.ஆடம்பர வசதிகளை அனுபவிப்பீா்.ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 
பன்னிரண்டில் கேது நிற்பதால் பலவிதங்களில்் செலவு இருக்கும்.நிறைய பயணங்கள் இருக்கும்.எனினும் தா்ம சிந்தனை இறை பக்தி, திருப்தி மன நிறைவு தரும்.ஞான மாா்க்கம் , மோட்சம் பற்றிய சிந்தனை அதிகமாகும்.
 
கல்வி பயில்வோா் - முழு திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்பு அமையப்பெறுவீா்.சலுகை, பாராட்டு முதலிடம் பெறுவீா்.கூடுதல் திறமைகளையும் வளா்த்துகொள்வீா்.ஆசிரியா் பெற்றோா் மெச்சும்  படி நடப்பீா்.படிக்கும் போதே வேலை தேடி வரும்.
 
உத்தியோகஸ்தா் - பதவி உயா்வு, ஊதிய உயா்வு, பெறுவீா்.ஆடம்பர வசதிகள் அலுவலகத்தில் கிடைக்கும்.சான்றிதழ்களும், பரிசுகளும் வந்து சேரும்.பல  இடங்களில் இருந்து வாய்ப்பு தேடி வரும்.உதாரணமாக மனிதராக திகழ்வீா்.
 
சுயதொழில் வியாபாரம் செய்வோா் - போட்டிகளை அநாயாசமாக கடந்து முன்னேறுவீா்.கடன்களை முழுவதும் அடைப்பீா்.பெரிய ஒப்பந்தங்கள் தானாக வரும்.அரசாங்க சலுகைகளும் கிடைக்கும்.முதலிடம் முன்னேற்றம் அடைவீா்.
 
பரிகாரம் - இஷ்ட தெய்வ வழிபாடு

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...